facebook.com/Siddarth Kandasamy

தமிழ் ரியலிட்டி ஷோஸ்ல பசங்க பாடுறப்போ, பார்வையாளர்கள் வரிசையில உக்காந்திருக்குற அப்பா அம்மா தாத்தா பாட்டி டான்ஸ் ஆடுறத காட்டக்கூடாதுன்னு பொது நல வழக்கு போட வாய்ப்புண்டா?

facebook.com/கு.ப குப

“முற்போக்குவாதிகளோடு உனக்கு என்ன பிரச்னை?’’ என்றார் நணபர். நான் சொன்னேன்:“ஒரு ஆவரேஜ் முற்போக்குவாதி மனிதனை ஒரு மரக்கதவுபோல் நினைக்கிறார். நானோ ஒரு மனிதனை அசைந்தாடும் தாவரமென மகிழ்கிறேன்’’ என்றேன்.

facebook.com/Yavanika Sriram

அணு உலையில் ஒரு அரிசியும் வேகாது.

twitter.com/sailaks11

எடப்பாடி ஒப்பந்தம் போட்ட கிங்ஸ் மருத்துவமனையில்தான் ரிச்சர்ட் பீலே மருத்துவராகப் பணிபுரிகிறார் என்பது நம்மில் எத்னி பேருக்குத் தெரியும்?

twitter.com/krajesh4uu

அப்படியே பெட்ரோல் பேங்கையும் இந்த பேங்குகள் கூட இணைச்சிடலாம்.

twitter.com/gips_twitz

“விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்!” - சீமான்

அப்ப சிம்பு?

ஷூட்டிங்க்கு வந்தாலே வரவேற்பேன்

twitter.com/pachaiperumal23

இந்தப் பொருளாதார மந்த நிலையில காஷ்மீர்ல போய் எங்குட்டு நிலத்தை வாங்குறது? வடை போச்சே!

twitter.com/shivaas_twitz

மாதக்கடைசி + வாரக்கடைசி, ஒரு மோசமான இணை.

facebook.com/raja.paramasivam.315

அந்தப் பேருக்கே தங்கம் குடுக்கலாம்.

# இளவேனில் வாலறிவன்

facebook.com/brinda.keats

வெள்ளைக்காரன் வேஷ்டி கட்டினா வாவ் ரியாக்ஷன். எடப்பாடி கோட் போட்டா சிரிப்பா? 20 டிகிரில என்ன ராம்ராஜ் வேஷ்டிலயா போக முடியும். காலனிய மனநிலையில இருந்து வெளியே வாங்கப்பா. மனுசன் பழக்கதோஷத்தில் யார் காலிலும் விழுந்திடக்கூடாதேன்னு நானே பயந்துட்டிருக்கேன்.

facebook.com/pamaran.tamilnadu.7

காலையில் பெரும் பஞ்சாயத்து...

சுடுகாட்டுக்குப் போயிட்டு வர்றேன்னு சொன்னது குத்தமா?

எப்ப வெளிய கிளம்புனாலும் சொல்லிட்டுக் கிளம்புறது வழக்கம்.

அம்மாவிடம் “நான் சுடுகாட்டுக்குப் போயிட்டு வர்றேன்னு சொன்னதும் காண்டாயிடுச்சு.

நண்பனின் அம்மா இறந்துட்டாங்க.அதுக்குக் கிளம்பிக்கொண்டிருந்தேன். என் தாயெனும் தெய்வம் “எங்கே இந்த நேரத்துல?”ன்னுது.

``சுடுகாடுக்கு”ன்னேன்.

பொய்யா சொன்னேன்?

எங்க போனாலும் சொல்லிட்டுப் போன்னு என் தாய் சொன்ன சொல்லை நான் என்னைக்குத் தட்டீருக்கேன்?

கேட்டா... அப்படிச் சொல்லக்கூடாதாம்...

சுடுகாட்டுக்குன்னு சொல்லாம... பிரசவ ஆஸ்பத்திரிக்குன்னா சொல்லுவாங்க..?

நீங்களே ஜொள்ளுங்க பிரதர்.

twitter.com/Kozhiyaar

அம்மா சோறு ஊட்டும்போது ‘கடைசி மூணு வாய்’னு சொன்னா,

அந்த மூணு வாய் சோறும் உலக உருண்டை அளவில்தான் இருக்கும்!

twitter.com/ItsJokker

அம்மாவுக்கு அப்புறம் தாலாட்டுப் பாடாம நம்மைத் தூங்க வைப்பதில் முதலிடத்தை “கணக்கு வாத்தியாரும்”

இரண்டாமிடத்தை “சலூன் கடைக் காரரும்” பிடித்துக்கொள்கின்றனர்..!

https://twitter.com/thirumarant

FM ல ஒரு விளம்பரம்... “RBI சொல்லுது உங்க பணத்த பத்திரமா வெச்சிக்கோங்க. RBI சொல்லுது விவரமா இருங்க... எச்சரிக்கையா இருங்க.”

நாங்க பத்திரமாதான் வெச்சிருக்கோம்... நீங்க உங்க பணத்த பத்திரமா வெச்சிக்கோங்க சார்...

twitter.com/krishnaskyblue

விரைவில் இந்தியாவுடன் இறுதிப் போர்... பாகிஸ்தான் அமைச்சர் எச்சரிக்கை

#அவனுக ஊருல எலெக்ஷன் வருது போல.