ஊர் சுற்றும் உணவுக் கிண்ணம்!

வெளியிடப்பட்ட நேரம்: 11:39 (17/07/2013)

கடைசி தொடர்பு:11:39 (17/07/2013)

ஊர் சுற்றும் உணவுக் கிண்ணம்!

இந்தியக் கலாச்சாரத்தில் உணவுக்கு முக்கியமான இடம் உண்டு. சர்வதேச அளவில் இந்திய சமையல் முறைகள் தனித்துவம் வாய்ந்தவையாகவே உள்ளன.

தென்னிந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று, அங்கு சிறப்பு பெற்ற உணவு வகைகளைக் கண்டறிந்து பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி 'ஃபுட் பவுல்.'

பாரம்பரிய உணவுகளை வழங்கும் உள்நாட்டு விடுதிகளில் இருந்து, பன்னாட்டு நட்சத்திர விடுதிகளில் உள்ள உணவுகள் வரை அலசி ஆராய்கிறது இந்த நிகழ்ச்சி.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 9 மணி முதல் 9.30 மணி வரை யு.எஃப்.எக்ஸ். சேனலில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

இதன் மறு ஒளிபரப்பை திங்கள் மாலை 6.30 மணிக்கும், செவ்வாய் காலை 11 மணிக்கும், வியாழன் மாலை 4 மணிக்கும் கண்டு ரசிக்கலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close