சூப்பர் பாஸ்ட் செய்திகள்!

வெளியிடப்பட்ட நேரம்: 11:42 (17/07/2013)

கடைசி தொடர்பு:11:42 (17/07/2013)

சூப்பர் பாஸ்ட் செய்திகள்!

பரபரப்பான இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் நமக்கு அவசியம்.

அந்த நொடிகளில் நம்மைச் சுற்றி நடக்கும் அரசியல் நிகழ்வுகள், மக்கள் பிரச்னைகள், முக்கிய சம்பவங்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள், உலக நடப்புகள், சினிமா ஆகியவற்றைப் பற்றிய விறுவிறுப்பான தொகுப்பாக ஒளிபரப்பாகிறது 'சூப்பர் பாஸ்ட் செய்திகள்.'

தினமும் காலையில் பேப்பர் படிப்பது போல் அனைத்துச் செய்திகளையும் ஒருங்கிணைத்துத் தருவது இதன் சிறப்பம்சம்.

உலகில் நடக்கும் விஷயங்களை மட்டுமல்ல, உலகைத் தாண்டிய அறிவியல் அற்புதங்களையும் தருகிறது 'சூப்பர் பாஸ்ட் செய்திகள்.'

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 7 மணி முதல் 7.30 மணி வரை சத்தியம் தொலைக்காட்சியில் செய்திகளைக் காணலாம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close