மயக்கமா? கலக்கமா?

வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (17/07/2013)

கடைசி தொடர்பு:11:45 (17/07/2013)

மயக்கமா? கலக்கமா?

துன்பங்கள் துரத்தும் வாழ்க்கை இது. இன்று என்ன பிரச்னை உண்டாகப் போகிறதோ என்ற நினைப்போடு தான் ஒவ்வொரு பொழுதும் விடிகிறது.

வாழ்வின் மீதான பயம், தொடர் தோல்வி, மன பாரம், விரக்தி, ஏமாற்றம், தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பது போன்ற குழப்பங்களில் சிக்கித் தவிப்பவர்களுக்கு உதவும் நிகழ்ச்சி 'மயக்கமா? கலக்கமா?'

மேற்கண்ட பிரச்னைகளுக்கு தீர்வு தேடித் தவிப்பவர்கள் தொலைபேசி வழியாகத் தொடர்புகொண்டு தங்கள் பிரச்னைகளைச் சொல்லலாம்.

அவர்களுக்கு உரிய ஆலோசனைகளையும், வாழ்வின் புரிதல்களையும் விளக்குகிறார் மனோதத்துவ மருத்துவர் சுபா சார்லஸ்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது இந்த நிகழ்ச்சி.

இதன் மறு ஒளிபரப்பை ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் காலை 8.30 மணிக்கு காணலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close