பகல் மின்னல்கள்! | பகல் மின்னல்கள், சத்தியம் தொலைக்காட்சி, செய்தித் தொகுப்பு

வெளியிடப்பட்ட நேரம்: 13:55 (06/08/2013)

கடைசி தொடர்பு:13:55 (06/08/2013)

பகல் மின்னல்கள்!

சென்னை முதல் கன்னியாகுமரி வரை நடக்கும் அனைத்து முதன்மைச் செய்திகளையும் 'பகல் மின்னல்கள்' என்ற செய்தித் தொகுப்பில் ஒளிபரப்பி வருகிறது சத்தியம் தொலைக்காட்சி.

தினமும் நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை இந்த செய்தித் தொகுப்பைக் காணலாம்.

வெறும் செய்தியாக மட்டுமல்லாமல், அதன் பின்னணியுடன் கூடிய விவாதங்களையும் இந்த நிகழ்ச்சியில் காண முடியும்.

புலனாய்வு முறையில் விறுவிறுப்பான அலசல்களுடன் 'பகல் மின்னல்கள்' ஒளிபரப்பாகி வருகிறது.

இதுவரைக்கும் செய்தி வாசிப்புகளில் இல்லாத புதுமையை இந்த நிகழ்ச்சியில் காணலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close