சீரியலுக்கு முழுக்கு போடும் நடிகை! | ஆனந்தி, மீகாமன், சீரியல் anandhi, meegaman, serial

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (03/12/2014)

கடைசி தொடர்பு:15:00 (03/12/2014)

சீரியலுக்கு முழுக்கு போடும் நடிகை!

'ஜோடி நம்பர் ஒன்', 'மானாட மயிலாட' நிகழ்ச்சிகளில் பளிச் கவனம் ஈர்த்த ஆனந்தி  'கார்த்திகைப் பெண்கள்' சீரியலில் நடித்தார். 

அதற்குப் பிறகு ஆனந்தியை எந்த நிகழ்ச்சியிலும் , சீரியலிலும் பார்க்கமுடியவில்லை. அம்மணி இப்போது 'மீகாமன்' படத்தில் ஒரு பப்ளி கேரக்டரில் நடித்திருக்கிறார்.

அப்போ சீரியல் பக்கம் வரமாட்டீங்களா? என்றால், '' ம்ஹீம்.. இனிமே சினிமாதான். சீரியலுக்கு முழுக்கு போடப்போறேன். சினிமாவுல நடிக்கணும்னு எனக்கு ரொம்ப நாள் கனவு. அது இப்போதான் நிறைவேறப் போகுது. தொடர்ந்து சினிமாவுலயே கவனம் செலுத்தப் போறேன்'' என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார் ஆனந்தி.

நீங்க கலக்குங்க மேடம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close