கல கல கலர்ஃபுல் பிக்பாஸ் செட் (சிறப்புப் புகைப்படங்கள்)

 லர்ஸ் டிவியின் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தற்போது சீசன் 9யை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் ஸ்பெஷல் சல்மான் கான் எனில் அடுத்த ஸ்பெஷல் பிரம்மாண்ட வீடு செட். ஒவ்வொரு சீசனுக்கும் போடப்படும் செட்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும். இந்த முறை இன்னும் கொஞ்சம் அதிகம் செலவில் போடப்பட்ட செட்கள், கலர்ஃபுல்லாக கேண்டி , ரேடியம், சிவப்பு, பச்சை, மஞ்சள் என பார்ப்பதற்கே வண்ணமயமாகக் காட்சியளிக்கின்றன. 

பிக் பாஸ் வரவேற்பறை: 

பிக் பாஸ் படுக்கையறை: 

பிக் பாஸ் பாத்ரூம்: 

பிக் பாஸ் கைகழுவுமிடம்: 

பிக் பாஸ் கிச்சன்: 

பிக் பாஸ் அமர்ந்து பேசுமிடம்: 

பிக் பாஸ் நீச்சல் குளம்: 

பிக் பாஸ் குளியல் மற்றும் மசாஜ் இடம்: 

பிக் பாஸ் கார்டன்: 

பிக் பாஸ் டைனிங் ஹால்: 

அப்படியே சல்மான் கான் அவர மறந்துட்டீங்களே....ஒரு சின்ன சொர்க்கம்டா சாமி... இதெல்லாம் இருந்தா எப்படி போட்டியாளர்களுக்கு கோபம் வரும்... 

- டிவிபைத்தியம்- 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!