தெய்வமகள் கேரக்டர்களின் 6 சேஞ்ச் ஓவர் மொமென்ட்கள்! #Gif

தெய்வமகள் சீரியலின் சூப்பர் வில்லி அண்ணியாரும், எகிறும் பிரகாஷும், 'அல்டாப்பு' வினோவும், 'வைபரேஷன்' மூர்த்தியும் நாம் தினமும் 'தெய்வமகள்' சீரியலில் சந்திக்கும் கேரக்டர்கள்தான்.  இவர்கள் தங்கள் கேரக்டரை மாற்றிய ஆறு மொமென்ட்கள். 

 

1.யார் எப்போ டெரரா சேஞ்ச் ஆவார்கள் என சொல்லவே முடியாது. சைலெண்ட் பார்ட்டி குமார் வெடிக்கும் மொமென்ட்.

2.சமயங்களில் அண்ணியாரை விட 'டபுள் ஸ்டராங்க்' வில்லத்தனம் காட்டும் வினோ 'ட்ரான்பர்மேஷன்' மொமென்ட். 

3.100 எபிசோடுக்கு முன்னாடி பிரகாஷ் வாயில இருந்து இப்படி ஒரு வார்த்தை வரும்ன்னு யாருமே நினைக்கலையே மொமென்ட்.

4.அன்பே உருவான சத்யாவும் ஜெயிலுக்கு போய்விட்டு ஜெய்ஹிந்த் விலாஸ் திரும்பும் மொமென்ட். 

5.தாசில்தார் சத்யாவின் "தட் கராத்தே பழகியிருப்பா போல" மொமெண்ட்

6."ரீப்ளேஸ்மெண்ட் கேரண்டி"யை தன் திருமணத்திலும் அமுல்படுத்தி பிரகாஷ் புரட்சி செய்த மொமென்ட்

- வரவனை செந்தில்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!