Published:Updated:

ஷூட்டிங்கில் டைரக்டர் - டி.ராஜேந்தர்

டி.ராஜேந்தர்
News
டி.ராஜேந்தர்
Vikatan

இராகம் தேடும் பல்லவி‘ Behind the Scenes - அப்போ டி.ஆருக்கு 25 வயசு தானாம்!

தன்னுடைய படங்களின் தலைப்பில்  எல்லாம் மறக்காமல் ஒரு இ'யைச் சேர்த்துக் கொள்கிறார் டைரக்டர் டி. ராஜேந்தர்! ('இரயில் பயணங்களில் 'இராகம் தேடும் பல்லவி'.)  

'' 'ர'கரத்தில் ஆரம்பமாகும் தமிழ்ச் சொற்களுக்கு முன்னால் ‘இ’ வந்தே தீர வேண்டும் என்ற இலக்கணத்தை நான் பின்பற்றுகிறேன். . '' என்று சொன்ன டைரக்டரின் பெயரில் மட்டும் 'இ' கிடையாது! காரணம் கேட்டபோது, “ஆரம்பத்திலிருந்தே மற்றவர்கள் போடாமல் இருந்து விட்டார்கள்!' என்று பழி சுமத்துகிறார்.  

க்ரீம்ஸ் ரோடிலுள்ள ஸ்ரீலங்கா தூதரக அலுவலகத்தின் எதிரிலுள்ள பாட்யாலா ஹவுஸில், 'இராகம் தேடும் பல்லவி‘க்காக சில காட்சிகளை எடுத்துக் கொண்டிருந்தார் (இ) ராஜேந்தர்!  

இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு!

நீங்கள் விகடன் ஆப் பயன்படுத்துபவர் என்றால் கீழே க்ளிக் செய்து இதை App-ல் வாசிக்கலாம். இல்லை எனில், விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யவும்.

முதல்முறையாக ஆப் ரிஜிஸ்டர் செய்பவர்கள் அனைத்து விகடன் இதழ்களையும் விளம்பரங்களின்றி இலவசமாக வாசிக்கலாம்.

READ IN APP