Published:Updated:

``அப்ப நான்தான் சி.எம்மு..!" - ரஜினி பேச்சுக்கு வடிவேலுவின் கலகல ரிப்ளை #FunVideo

உலகையே அச்சுறுத்தும் கொரோனாவையே நடிகர் வடிவேலுவின் அட்டகாசமான வசனங்கள் மூலம் ஓடவிடுகிறார்கள் நெட்டிசன்கள். அன்றாட நிகழ்வுகள் தொடங்க அரசியல் அமர்க்களம் வரை வடிவேலுதான் எல்லாமே... நிலைமை இப்படி இருக்க நேற்று வடிவேலு திருச்செந்தூர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் ரஜினியின் அரசியல் பேச்சு, அடுத்த படம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைக் கேள்வியாகக் கேட்டனர். அதற்கு அவர், அவரது ஸ்டைலிலே கலகலப்பாகப் பதிலளித்தார்...!

அடுத்த கட்டுரைக்கு