

'மலர்களே... மலர்களே...’ பாட்ல இப்படி ஒரு சிக்கல் இருக்கா? 1998ல் வைரமுத்து அளித்த சுவாரஸ்யப் பேட்டி...
தன் முகத்தைத் தானே தொலைத்து அலையும் இளைய சமூகத்துக்கு உங்கள் அறிவுரை என்ன? இளைஞர்களே! பணிவில்லாத அறிவு உங்களைச் சிதைத்துவிடும்; அறிவில்லாத பணிவு உங்களைப் புதைத்துவிடும். அறிவில் மதிக்கப்படுவீர்கள் பணிவில் நேசிக்கப்படுவீர்கள். அறிவும் பணிவும் கொண்டு அடுத்த நூற்றாண்டை உழைப்பால் வென்றெடுங்கள்.
சுவாமிநாதன், மன்னார்குடி
* அரிய பொக்கிஷம் என்று எதையாவது பாதுகாத்து வைத்திருக்கிறீர்களா?
‘முதல் மரியாதை’க்கு எனக்கு முதல் தேசிய விருது கிடைத்தது. அப்போது எம்.ஜி.ஆர். முதலமைச்சர், நான் ராமாவரம் போகாமல் கோபாலபுரம் போனேன். கலைஞர் எனக்கொரு சால்வை அணிவித்தார். அதை இன்னும் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறேன். சால்வையின் நிறம் - மஞ்சள்.
இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு!
நீங்கள் விகடன் ஆப் பயன்படுத்துபவர் என்றால் கீழே க்ளிக் செய்து இதை App-ல் வாசிக்கலாம். இல்லை எனில், விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யவும்.
முதல்முறையாக ஆப் ரிஜிஸ்டர் செய்பவர்கள் அனைத்து விகடன் இதழ்களையும் விளம்பரங்களின்றி இலவசமாக வாசிக்கலாம்.
READ IN APP