Published:Updated:

Varalaxmi on Casting couch

கதாநாயகியை மையமாக வைத்து திரைப்படங்கள் வெளியாவதுதான் இப்போது Kollywood Trend. அந்த வரிசையில் வரலட்சுமி சரத்குமாரை முன்னிலைப்படுத்தி வெளியாகும் வெல்வெட் நகரம் படம் (Velvet Nagaram) எப்படி? அவரே கூறுகிறார். வில்லியாகவும், வில்லனிடம் அடிவாங்கும் கதாபாத்திரத்திலும் தனது நடிப்பை வெளிப்படுத்திய அவர், இப்படத்தில் தாங்கியுள்ள கதாபாத்திரம் கொஞ்சம் வேறுபட்டது என்கிறார். Sarkar தெலுங்கு வெர்ஷனில் வரலட்சுமியே டப்பிங் கொடுத்ததால், அவர் குரலும் அவரின் நடிப்பும் Tollywood ரசிகர்களுக்குப் பரிட்சயமாகிவிட்டது. அங்கே ரசிகர்கள் மத்தியில் கிரேஸ் அதிகமாக இருந்தாலும், தொடர்ந்து தமிழில் நடிக்கதான் தனக்கு விருப்பம் என்கிறார். #MeToo விவகாரத்தை கோலிவுட்டில் உரக்கப் பேசியதில் முன்னோடி வரலட்சுமி சரத்குமார். கோலிவுட்டில் நிலவும் அட்ஜஸ்ட்மென்ட் கலாசாரம், Casting Couch விவகாரம் பற்றி என்ன சொல்கிறார் Varalaxmi? இந்தக் கேள்விகளுக்கு இந்த Interview-ல் விவரமாகப் பதில் கூறியிருக்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு