கொரோனா காரணமாகக் கிட்டத்தட்ட ஒரு வருடத் தாமதத்திற்குப் பிறகு நெட்ஃப்ளிக்ஸில் நேரடியாக வெளியாகியிருக்கிறது தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜகமே தந்திரம்' திரைப்படம். மதுரை தாதா லண்டனின் கேங்ஸ்டராக மாறும் ஒன்லைனில் ஈழ பிரச்னைகளும் அதன் அரசியலும் பேசப்பட்டிருந்தன. இதன் விகடன் விமர்சனத்தை இங்கே படிக்கலாம்.
'ஜகமே தந்திரம்' படத்தைப் பற்றி உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
படம் குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் சொல்லுங்கள்.