Published:Updated:

Vikatan Poll: தனுஷின் `ஜகமே தந்திரம்' ஜூன் 18 ஓடிடி-யில் ரிலீஸ்... உங்கள் கருத்து?

ஜகமே தந்திரம்

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான 'ஜகமே தந்திரம்' படம் கடந்த வருடம் மார்ச் - ஏப்ரலில் வெளியாகவிருந்தது. கொரோனா காரணமாகப் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போன நிலையில் படம் நெட்ஃப்ளிக்ஸுக்கு விற்கப்பட்டது. ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது படம் வரும் ஜூன் 18 வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்...
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism