நேற்று நடிப்பு 'அசுரன்' தனுஷின் பிறந்தநாள். 'வடசென்னை', 'அசுரன்', 'கர்ணன்' என தன் நடிப்புத் திறனை வெளிக்காட்டும் படங்கள் செய்யும் அதேவேளையில், 'பட்டாஸ்', 'ஜகமே தந்திரம்' போன்ற கமெர்ஷியல் படங்களையும் செய்து தன் கரியரைச் சிறப்பான ஒன்றாக நகர்த்தி வருகிறார். அவருடன் இதுவரை பணியாற்றிடாத முன்னணி இயக்குநர்கள் சிலர் உண்டு. அதில் யார் தனுஷுடன் இணைந்தால் நன்றாக இருக்கும் என்ற கேள்வியை மக்களிடம் கேட்டிருந்தோம்.
அந்தக் கேள்விக்கு விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்
விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்
அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்
இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் சொல்லுங்கள்.