Published:Updated:

தமிழகத்தில் தியேட்டர்களை எப்போது திறக்கலாம்? #VikatanPollResults

தியேட்டர்
தியேட்டர்

தமிழகத்தில் தியேட்டர்களை எப்போது திறக்கலாம்? #VikatanPollResults

மத்திய அரசு இந்தியா முழுக்க தியேட்டர்களைத் திறக்க அனுமதி அளித்தும் தமிழகத்தில் திறக்க இன்று வரை அனுமதி அளிக்கப்படவில்லை. பலர் கோரிக்கை வைத்தும், மால்கள் திறந்தபோதிலும் திரையரங்கங்கள் திறக்கப்படவில்லை. இதனால் பல படங்கள் ஓடிடி பக்கம் சென்றுவிட்டன.

தமிழகத்தில் தியேட்டர்களை எப்போது திறக்கலாம் என்று மக்கள் நினைக்கிறார்கள்? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Cinema | Vikatan Poll
Cinema | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Cinema | Vikatan Poll
Cinema | Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Cinema | Vikatan Poll
Cinema | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு