Published:Updated:
திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்குத் தமிழக அரசு அனுமதி - மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்குத் தமிழக அரசு அனுமதி - மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults
கொரோனா லாக்டௌனில் சில விதிவிலக்குகள் அறிவிக்கப்பட்டபோது திரையரங்குகளை நவம்பர் 11 முதல் 50% இருக்கைகளுடன் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதைக் கணக்கில் கொண்டு 100% இருக்கைகளுடன் திறந்துகொள்ளத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து வெளியான அரசாணையில், கொரோனா தொற்று தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் பொங்கலுக்கு 'மாஸ்டர்', 'ஈஸ்வரன்' போன்ற படங்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்
இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...