Published:Updated:

100% இருக்கையுடன் தியேட்டர்களில் படம் திரையிடுவது பற்றி மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

100% இருக்கையுடன் தியேட்டர்களில் படம் திரையிடுவது பற்றி மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

கொரோனா லாக்டௌன் முடிந்து தற்போது 50% பார்வையாளர்கள் அனுமதியுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. ஓர் இருக்கை இடைவெளி விட்டே பார்வையாளர்கள் திரையரங்குகளில் அமர வைக்கப்படுகிறார்கள். தமிழில் பெரிய பட்ஜெட் படங்கள் இல்லாமல் பிற படங்கள்தான் தற்போது வெளியாகி வருகின்றன. இந்நிலையில் பொங்கலுக்காகப் பெரிய பட்ஜெட் படங்களும் ரிலீஸுக்கு வரிசைக்கட்டி நிற்கின்றன. அதனால் இனி 100% பார்வையாளர்களுக்கு அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது உருமாறிய கொரோனா குறித்து அச்சம் நிலவிவரும் நிலையில், இது குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Cinema | Vikatan Poll
Cinema | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Cinema | Vikatan Poll
Cinema | Vikatan Poll

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள் 

Cinema | Vikatan Poll
Cinema | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

இது குறித்து தங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு