Published:Updated:

OTT-யில் நேரடியாக வெளியாகியிருக்கும் யோகிபாபுவின் `காக்டெய்ல்' படம் எப்படி? #VikatanPollResults

காக்டெய்ல்
காக்டெய்ல்

OTT-யில் நேரடியாக வெளியாகியிருக்கும் யோகிபாபுவின் `காக்டெய்ல்' படம் எப்படி? மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

லாக்டௌன் காரணமாகத் திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் நிறையத் திரைப்படங்கள் OTT-யில் வெளியாகின்றன. தமிழில் 'பொன்மகள் வந்தாள்', 'பெண்குயின்' திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது யோகிபாபுவின் 'காக்டெய்ல்' திரைப்படம் Zee5 தளத்தில் வெளியாகியிருக்கிறது.

இந்தப் படம் குறித்த மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Cocktail | Vikatan Poll
Cocktail | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Cocktail | Vikatan Poll
Cocktail | Vikatan Poll
Cocktail | Vikatan Poll
Cocktail | Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Cocktail | Vikatan Poll
Cocktail | Vikatan Poll
உங்களின் பிற கருத்துகளைக் கீழே பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு