Published:Updated:
`ஜகமே தந்திரம்' ஓடிடி, தியேட்டர் இரண்டிலும் ரிலீஸ் செய்யலாமா... மக்கள் கருத்து? #VikatanPollResults

தனுஷின் 'ஜகமே தந்திரம்' ஓடிடி மற்றும் தியேட்டரில் ஒரே நேரத்தில் ரிலீஸ் என்கிறார்களே... மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய 'ஜகமே தந்திரம்' கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்கும் மேலாக ரிலீஸுக்குக் காத்திருக்கிறது. இந்தப் படம் நேரடியாக நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகலாம் எனச் செய்திகள் உலாவின. ஆனால், தனுஷ் மற்றும் இயக்குநர் தரப்பு தியேட்டர் ரிலீஸை விரும்புவதாகத் தெரிகிறது. இதனால் படம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் ஒரே நாளில் வெளியாகலாம் எனத் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால், ஒரே நாளில் தியேட்டர், ஓடிடி ரிலீஸுக்குத் திரையரங்க உரிமையாளர்கள் ஒப்புதல் அளிப்பார்களா என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.
இது குறித்த மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்.