
நேற்று வெளியான கர்ணன் படத்திற்கு மக்களின் ரேட்டிங் என்ன?! #VikatanPollResults
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'கர்ணன்' நேற்று வெளியாகியிருக்கிறது. 'அசுரன்' தேசிய விருதுக்குப் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியாகும் முதல் படம் என்பதாலும் மாரி செல்வராஜ் தன் முதல் படமான 'பரியேறும் பெருமாள்' மூலம் கவனம் ஈர்த்தவர் என்பதாலும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு இருந்தது.
'கர்ணன்' படத்துக்கு மக்களின் ரேட்டிங் என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...