Published:Updated:

தமிழ்ப்படங்களில் அடுத்ததாக எந்தப்படம் OTT தளத்தில் வெளியாகும் என நினைக்கிறீர்கள்? #VikatanPollResults

OTT | Vikatan Poll
OTT | Vikatan Poll

தமிழ்ப்படங்களில் அடுத்ததாக எந்தப்படம் OTT தளத்தில் வெளியாகும் என நினைக்கிறீர்கள்? #VikatanPollResults

கொரோனா ஒட்டுமொத்த திரையுலகையும் ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக தியேட்டர்கள் தங்களின் தொழிலைத் தொடர முடியாத சிக்கலில் இருக்கின்றன. நிலைமை சீராகக் குறைந்தது இன்னும் ஒரு மாதமாவது ஆகலாம் என்ற நிலையில், மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கக் குறைந்த டிக்கெட்களை மட்டுமே விற்க நேரிடலாம்.

இந்த நிலையில், பல்வேறு தயாரிப்பாளர்கள் ரிலிஸுக்குத் தயாராக இருக்கும் தங்களின் படங்களை நேரடியாக OTT தளங்களுக்கு விற்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். OTT நிறுவனங்களும் படங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன. தமிழில் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவான 'பொன்மகள் வந்தாள்', கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் 'பெண்குயின்' ஆகியவை நேரடியாக OTT-யில் ரிலிஸாகத் தயாராகிவிட்டன.

தமிழில் அடுத்து எந்தப் படம் நேரடியாக OTT-யில் வெளியாகும்? மக்களின் கணிப்பு என்ன? விகடன் தளம், ட்விட்டர் மற்றும் Helo பக்கங்களில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

OTT Twitter Poll
OTT Twitter Poll

விகடன் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

OTT Helo Poll
OTT Helo Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

OTT Vikatan Poll
OTT Vikatan Poll
OTT Vikatan Poll
OTT Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

OTT Vikatan Poll
OTT Vikatan Poll
இது குறித்து உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் குறிப்பிடவும்.
அடுத்த கட்டுரைக்கு