Published:Updated:

Vikatan Poll: அரசியலில் ஈடுபடமாட்டேன் என ரஜினி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?

ரஜினி
ரஜினி

"ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு; அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை!" - ரஜினிகாந்த்... இது குறித்து உங்கள் கருத்து என்ன?

இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தன் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் பேசவிருப்பதாகவும், அதில் வருங்காலத்தில் மக்கள் மன்றத்தின் பணி என்ன, அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்பது குறித்து ஆலோசிக்கவிருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். சந்திப்பு முடிந்த நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தைக் கலைப்பதாகவும், அது ரசிகர் நற்பணி மன்றமாக இனி செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல் வருங்காலத்திலும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கில்லை என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இது அவரின் ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரஜினியின் இந்த முடிவு குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் சொல்லுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு