Published:Updated:
செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யாவின் `நெஞ்சம் மறப்பதில்லை’ எப்படி இருக்கிறது?! #VikatanPoll

செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யாவின் `நெஞ்சம் மறப்பதில்லை’ எப்படி இருக்கிறது?! #VikatanPoll
செல்வராகவன் இயக்கத்தில், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் ஒரு வழியாகப் பல போராட்டங்களுக்குப் பிறகு இன்று வெளியாகியுள்ளது. பணப் பிரச்னையால் சிக்கலுக்கு உள்ளாகி, கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்குப் பிறகு படம் வெளிவந்து இருக்கிறது. செல்வா - யுவன் காம்போ தங்களின் பழைய ஃபார்மை மீட்டுள்ளதா? உங்கள் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்...
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்...