நடிகர் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவான 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் நேரடியாக ஸ்ட்ரீமிங் சேவைக்கு விற்கப்பட்டுள்ளது. திரையரங்கு இல்லாமல் நேரடியாக OTT தளத்தில் இந்தப் படம் வெளியாகும் என்ற செய்தி திரையரங்க உரிமையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், ஒரு சில தயாரிப்பாளர்கள் இந்த முடிவுக்கு ஆதரவுக் கரமும் நீட்டியுள்ளனர். இத்தகைய சர்ச்சைகள் இதற்கு முன்னரும் தமிழ் சினிமாவில் ஏற்பட்டிருக்கின்றன. கமல்ஹாசன் தன் 'விஸ்வரூபம்' திரைப்படத்தை DTH மூலம் வெளியிடத் திட்டமிட்டபோதும் இதே போல ஒரு பிரச்னை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப் படங்கள் நேரடியாக ஆன்லைனில் வெளியாவது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் ட்விட்டர், Helo பக்கங்கள் மற்றும் வெப்சைட்டில் நடத்தப்பட்ட Poll-களின் முடிவுகள் இதோ...
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா ₹949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

விகடன் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்


அனைத்து Poll-களையும் வைத்து நமக்குக் கிடைத்த முடிவுகள்

இது குறித்து மக்களின் பிற கருத்துகளைக் கீழே கமெண்டில் பார்க்கலாம்.