Published:Updated:

இந்த தீபாவளியில் மக்களை அதிகம் எண்டர்டெயின் செய்த படம் எது? #VikatanPollResults

இந்த தீபாவளியில் மக்களை அதிகம் எண்டர்டெயின் செய்த படம் எது? #VikatanPollResults

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனாவால் மூடப்பட்ட திரையரங்குகள், தீபாவளிக்கு முன்னர்தான் திறக்கப்பட்டன. இருந்தாலும் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால் இந்த தீபாவளிக்குப் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் திரையரங்கில் வெளியாகவில்லை. மாறாக, சூர்யாவின் 'சூரரைப் போற்று', நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன்' படங்கள் ஓடிடி-யில் வெளியாகி இருக்கின்றன. சந்தானம் நடித்த 'பிஸ்கோத்' மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய 'இரண்டாம் குத்து' போன்ற படங்கள் மட்டுமே திரையரங்கில் வெளியாகி இருக்கின்றன.

இந்த வருட தீபாவளிக்கு வெளியான படங்களில்மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்காக அமைந்த படம் எது? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...
நயன்தாராவின் `மூக்குத்தி அம்ம'னுக்கும், ஆமிர்கானுக்கும் என்ன சம்பந்தம்?! ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!
சூர்யா, சுதா, அமேஸான் ப்ரைம்... ஜெயிச்சாங்களா இல்லையா?!  `சூரரைப் போற்று' ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

தீபாவளி படங்கள் | Vikatan Poll
தீபாவளி படங்கள் | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

தீபாவளி படங்கள் | Vikatan Poll
தீபாவளி படங்கள் | Vikatan Poll
உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு