
வெளியான நான்கு பொங்கல் ரிலீஸ் படங்களில் 'பொங்கல் வின்னர்'ஆக மக்களின் சாய்ஸ் எது?
கொரோனா லாக்டௌனுக்குப் பிறகு திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் செயல்படத் தொடங்கிய பின்னர் பெரிய பட்ஜெட் மற்றும் பெரிய நடிகர்களின் படங்கள் இந்தப் பொங்கலுக்குத்தான் வெளியாகின. 'மாஸ்டர்', 'ஈஸ்வரன்' படங்கள் திரையரங்கில் நேரடி ரிலீஸ் கண்ட நிலையில், 'புலிக்குத்தி பாண்டி' படம் சன் டிவியில் நேரடியாகவும், 'பூமி' படம் ஹாட்ஸ்டாரிலும் வெளியாகின.
இந்த நான்கு பொங்கல் ரிலீஸ் படங்களில் 'பொங்கல் வின்னர்'ஆக மக்களின் சாய்ஸ் எது? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்
விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்...