Published:Updated:

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஓடிடி ரிலீஸ் `பெண்குயின்'... படம் எப்படி இருக்கிறது? #VikatanPollResults

பெண்குயின்
பெண்குயின்

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஓடிடி-யில் ரிலீஸ் ஆகியிருக்கும் 'பெண்குயின்' படம் எப்படி இருக்கிறது? #VikatanPollResults

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் OTT-யில் வெளியாகியிருக்கிறது 'பெண்குயின்' படம். ஜோதிகாவின் 'பொன்மகள் வந்தாள்' திரைப்படத்துக்கு அடுத்து தமிழில் நேரடி OTT ரிலீஸ் இந்தப் படம். மிஸ்டரி, த்ரில்லர் படமான இது கீர்த்தி சுரேஷ்க்கு தமிழில் 2018-க்குப் பிறகு வெளியாகும் முதல் படம்.

இந்தப் படம் குறித்து உங்களின் விமர்சனம் என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Penguin | Vikatan Poll
Penguin | Vikatan Poll

விகடன் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Penguin | Vikatan Poll
Penguin | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Penguin | Vikatan Poll
Penguin | Vikatan Poll
Penguin | Vikatan Poll
Penguin | Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Penguin | Vikatan Poll
Penguin | Vikatan Poll
படம் குறித்த உங்களின் பிற விமர்சனங்களைக் கீழே பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு