Published:Updated:
`மாஸ்டர்' படம் எப்படி இருக்கிறது?! மக்கள் கருத்து இதுதான்! #VikatanPollResults

விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருக்கும் 'மாஸ்டர்' எப்படியிருக்கிறது? மக்கள் கருத்து இதுதான்... #VikatanPollResults
விஜய், விஜய்சேதுபதி நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'மாஸ்டர்' படம் நேற்று வெளியானது. இதில் மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, கௌரி கிஷன், மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கிறார்.
கொரோனா லாக்டௌனுக்குப் பிறகு ஒரு பெரிய ஸ்டாரின் பெரிய பட்ஜெட் படம் திரையரங்கில் வெளியாவது இதுவே முதல்முறை. 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற கெடுபிடியுடன் வெளியாகியிருக்கும் 'மாஸ்டர்' படம் குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

இந்தக் கேள்வி குறித்து மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்
உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்...