Published:Updated:

Unlock 1.0: திரையரங்குகளை எப்போது திறக்கலாம்? மக்கள் கருத்து இதுதான்! #VikatanPollResults

திரையரங்கு
திரையரங்கு

Unlock 1.0: திரையரங்குகளை எப்போது திறக்கலாம்? மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

கொரோனாவுக்குப் பயந்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருகின்றன. நான்கு கட்ட ஊரடங்குகள் முடிந்த பின்னர் தற்போது 5-ம் கட்ட தளர்த்தப்பட்ட ஊரடங்கு நிலவி வருகிறது. இதுவரை முடக்கப்பட்டிருந்த பல்வேறு சேவைகள் மற்றும் வசதிகள் தற்போது செயல்படத் தொடங்கியிருக்கின்றன. இந்நிலையில், திரையரங்குகளையும் சமூக இடைவெளி விதிமுறைகளுடன் திறக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இது சரியா? இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம், ட்விட்டர் மற்றும் Helo பக்கங்களில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Theatre | Vikatan Poll
Theatre | Vikatan Poll

விகடன் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Theatre | Vikatan Poll
Theatre | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள் 

Theatre | Vikatan Poll
Theatre | Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Theatre | Vikatan Poll
Theatre | Vikatan Poll
இது குறித்து உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு