Published:Updated:

தியேட்டர்கள் திறக்கப்படுவது குறித்து மக்கள் கருத்து? #VikatanPollResults

தியேட்டர்
தியேட்டர் ( Representational Image )

தியேட்டர்கள் திறக்கப்படுவது குறித்து மக்களின் கருத்து என்ன? #VikatanPollResults

கொரோனா ஊரடங்குத் தொடர்பாக பல்வேறு தளர்வுகள் கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போது இறுதியாக இன்று முதல் திரையரங்குகளும் செயல்படத் தொடங்கி இருக்கின்றன. அனைத்து காட்சிகளுக்கான முன்பதிவுகளும் தற்போதே தொடங்கிவிட்டன. முதல் கட்டமாக இதற்கு முன்னரே வெளியான பழைய படங்களே தியேட்டர்களை ஆக்கிரமித்துள்ளன.

தியேட்டர்கள் திறக்கப்படுவது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

தியேட்டர் | Vikatan Poll
தியேட்டர் | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

தியேட்டர் | Vikatan Poll
தியேட்டர் | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு