Published:Updated:

தமிழகத்தில் திரையரங்குகளுக்கான தடை நீடிக்கலாமா? மக்கள் கருத்து இதுதான்! #VikatanPollResults

திரையரங்கு | Theatres
திரையரங்கு | Theatres

மத்திய அரசு அக்டோபர் 15 முதல் திரையரங்குகளைத் திறக்க அனுமதியளித்தும் தமிழகத்தில் அதற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மக்களின் கருத்து என்ன? #VikatanPollResults

அக்டோபர் 15-ம் தேதி முதல் நாடு முழுவதும் 50 சதவிகிதப் பார்வையாளர்களுடன் சாதாரண திரையரங்குகள், மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் போன்றவற்றைத் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. ஆனால், தமிழகத்தில் திரையரங்குகளுக்கான தடை அக்டோபர் 31 வரை தொடரும் என்றே தெரிகிறது.

மத்திய அரசு அக்டோபர் 15 முதல் திரையரங்குகளைத் திறக்க அனுமதியளித்தும் தமிழகத்தில் அதற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Theatre | Vikatan Poll
Theatre | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Theatre | Vikatan Poll
Theatre | Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள் 

Theatre | Vikatan Poll
Theatre | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

இது குறித்து உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு