Election bannerElection banner
Published:Updated:

`வலிமை'தான் டாப்பா?! மக்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் எது? #VikatanPollResults

வலிமை, கர்ணன், சுல்தான், ஜகமே தந்திரம் | #VikatanPoll
வலிமை, கர்ணன், சுல்தான், ஜகமே தந்திரம் | #VikatanPoll

மக்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் எது? #VikatanPollResults

கொரோனா ஊரடங்குக்குப் பிறகு தற்போது திரையரங்குகள் 100 சதவிகித பார்வையாளர்கள் அனுமதியுடன் இயங்கத் தொடங்கியிருக்கின்றன. இதனையடுத்து, பல்வேறு படங்கள் ரிலீஸுக்குத் தயாராகி வருகின்றன. இதனால் இந்த வருடம் இன்னும் சில மாதங்களில் வெளியாகவிருக்கும் பெரிய நடிகர்களின் படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இதில் மக்கள் எந்தப் படத்துக்காக வெயிட்டிங்? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

படங்கள் | #VikatanPoll
படங்கள் | #VikatanPoll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

படங்கள் | #VikatanPoll
படங்கள் | #VikatanPoll

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

படங்கள் | #VikatanPoll
படங்கள் | #VikatanPoll

இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

வேறொரு படம்தான் உங்களின் சாய்ஸ் என்றால் அதை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு