Published:Updated:
அடுத்ததாக விஜய் எந்த இயக்குநருடன் கைகோக்க வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள்? #VikatanPollResults

அடுத்ததாக விஜய் எந்த இயக்குநருடன் கைகோக்க வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள்? #VikatanPollResults
நேற்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவரின் அடுத்த படங்கள் குறித்த அறிவிப்புகள், எந்த இயக்குநருடன் இணையப் போகிறார் என்பது குறித்த விவாதங்கள் எப்போதுமே நடைபெறுபவை. அதில் ஒரு சில ட்ரீம் காம்போக்கள் எனச் சில இயக்குநர்களின் பெயர்கள் ரசிகர்களின் மனதில் இருக்கும்.
அந்த வகையில் தற்போதைய காலகட்டத்தில் விஜய் அடுத்ததாக எந்த இயக்குநருடன் இணைந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறீர்கள்? - நேற்று விகடன் தளம், ட்விட்டர் மற்றும் Helo பக்கங்களில் கேட்கப்பட்ட கேள்விக்குக் கிடைத்த முடிவுகள்.
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்
விகடன் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள்
விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்
அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்
இந்தக் கேள்வி குறித்து வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்
இந்தப் பெயர்கள் தவிர வேறு ஓர் இயக்குநர்தான் உங்களின் சாய்ஸ் என்றால் அவரின் பெயரை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.