Published:Updated:

`விருமன்' வெற்றி கொண்டாட்டம் - மதுரையில் திரளாகக் கலந்துகொண்ட நட்சத்திரங்கள்! | Photo Album

மதுரை சினிப்பிரியா தியேட்டரில் நடைபெற்ற 'விருமன்' திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் நடிகர்கள் கார்த்தி, சூரி, அதிதி, இயக்குநர் முத்தையா ஆகியோர் கலந்து கொண்டனர். அதன் புகைப்படத் தொகுப்பு இதோ...