Published:Updated:

What to watch on Theatre & OTT: கலகத் தலைவன் டு அனல் மேலே பனித்துளி - இன்று இத்தனை படங்கள் ரிலீஸா?

What to watch on Theatre & OTT

இந்த வாரம் (நவம்பர் 18ம் தேதி) தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் ரீலிஸாகும் திரைப்படங்களின் பட்டியல் இதோ...

What to watch on Theatre & OTT: கலகத் தலைவன் டு அனல் மேலே பனித்துளி - இன்று இத்தனை படங்கள் ரிலீஸா?

இந்த வாரம் (நவம்பர் 18ம் தேதி) தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் ரீலிஸாகும் திரைப்படங்களின் பட்டியல் இதோ...

Published:Updated:
What to watch on Theatre & OTT

கலகத் தலைவன் (தமிழ்)

கலகத் தலைவன்
கலகத் தலைவன்

தடையற தாக்க, மீகாமன், தடம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கலகத் தலைவன்'. இத்திரைப்படம் இன்று (நவம்பர் 18ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது.

நான் மிருகமாய் மாற (தமிழ்)

நான் மிருகமாய் மாற
நான் மிருகமாய் மாற

இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார், விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'நான் மிருகமாய் மாற'. இத்திரைப்படம் இன்று (நவம்பர் 18ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது.

யூகி (தமிழ்)

யூகி
யூகி

ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் இன்று (நவம்பர் 18ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் 'யூகி'. இத்திரைப்படத்தில் கதிர், ஆனந்தி, நரேன், நட்டி மற்றும் பவித்ரா லட்சுமி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதே படம் மலையாளத்தில் 'Adrishyam' என்ற பெயரிலும் உருவாகியுள்ளது. அதில் தமிழ் நடிகர்களுக்குப் பதிலாக ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட சில மலையாள நடிகர்கள் இணைந்துள்ளனர். இரண்டுமே இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளன.

செஞ்சி (தமிழ்)

செஞ்சி
செஞ்சி

கணேஷ் சந்திரசேகரன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'செஞ்சி'. கசேன்யா மற்றும் யோகிராம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இன்று (நவம்பர் 18ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது.

2323: தி பிகினிங் (The Beginning ) (தமிழ்)

2323: The Beginning
2323: The Beginning

சதீஷ் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் சதீஷ் ராமகிருஷ்ணன், சாத்விகா அப்பையா, கிரிஸ்டல் இமேரா, மகேந்திர மாசனையன், சரவணன் ராதாகிருஷ்ணன், திருலோக சந்தர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் '2323: தி பிகினிங் (The Beginning)'. இத்திரைப்படம் இன்று (நவம்பர் 18ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது.

காரோட்டியின் காதலி (தமிழ்)

காரோட்டியின் காதலி
காரோட்டியின் காதலி

இளங்கோ குமரவேல், ஜானகி, T. சிவக்குமார், மூர்த்தி ஆகியோர் நடிப்பில் ஆர்.சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'காரோட்டியின் காதலி'. இத்திரைப்படம் இன்று (நவம்பர் 18ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது.

Vivaha Avahanam (மலையாளம்)

Vivaha Avahanam
Vivaha Avahanam

சாஜன் ஆலும்மூட்டில் இயக்கத்தில் மலையாளம் மொழியில் இன்று (நவம்பர் 18ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படம் 'Vivaha Avahanam'. நிரஞ்ச், நிதாரா, அஜு வர்கீஸ், பிரசாந்த் அலெக்சாண்டர் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Drishyam 2 (இந்தி)

Drishyam 2
Drishyam 2

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற 'Drishyam 2' திரைப்படம் தற்போது, இந்தி மொழியில் அபிஷேக் பதக் இயக்கத்தில் அஜய் தேவ்கன், தபு ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் இன்று (நவம்பர் 18ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது.

The Menu (ஆங்கிலம்)

The Menu
The Menu

மார்க் மைலோட் இயக்கத்தில் ரால்ப் ஃபியன்னெஸ், அன்யா டெய்லர்-ஜாய், நிக்கோலஸ் ஹோல்ட், ஹாங் சாவ், ஜேனட் மெக்டீர், ஜூடித் லைட் மற்றும் ஜான் லெகுயிசாமோ ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'The Menu'. இத்திரைப்படம் இன்று (நவம்பர் 18ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது.

Smile (ஆங்கிலம்)

Smile
Smile

பார்க்கர் ஃபின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ஹாரர் திரைப்படம் இன்று (நவம்பர் 18ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது. சோசி பேகன், ஜெஸ்ஸி டி. அஷர், கைல் கால்னர், ராபின் வீகர், கெய்ட்லின் ஸ்டேசி ஆகியோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லரே ஹாரர் விரும்பிகளைப் பெரிதும் கவர்ந்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வார ஓ.டி.டி ரிலீஸ்கள்...

அனல் மேலே பனித்துளி (SonyLiv - தமிழ்)

அனல் மேலே பனித்துளி
அனல் மேலே பனித்துளி

இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் ஆர்.கைசர் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அனல் மேலே பனித்துளி'. ஆண்ட்ரியா இதில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் இன்று (நவம்பர் 18ம் தேதி) 'SonyLiv' ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.

Wonder Women (SonyLiv - மலையாளம்)

Wonder Women
Wonder Women

அஞ்சலி மேனன் இயக்கத்தில் நதியா, நித்யா மேனன், பார்வதி, பத்மப்ரியா, சயனோரா பிலிப், அர்ச்சனா பத்மினி, அம்ருதா சுபாஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Wonder Women'. கர்ப்பமாக இருக்கும் பெண்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் இன்று (நவம்பர் 18ம் தேதி) 'SonyLiv' ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.

Disenchanted (Disney Plus Hotstar - ஆங்கிலம்)

Disenchanted
Disenchanted

ஆடம் ஷாங்க்மேன் இயக்கத்தில் ஏமி ஆடம்ஸ், பேட்ரிக் டெம்ப்சே, மாயா ருடால்ப், கேப்ரியல்லா பால்டாச்சினோ, ரேச்சல் டஃப் ஆகியோர் நடிப்பில் உருகியுள்ளத் திரைப்படம் 'Disenchanted'. இத்திரைப்படம் இன்று (நவம்பர் 18ம் தேதி) 'Disney Plus Hotstar' ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.

Slumberland (Netflix - ஆங்கிலம்)

Slumberland
Slumberland

பிரான்சிஸ் லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் இன்று (நவம்பர் 18ம் தேதி) 'Netflix' தளத்தில் வெளியாகிறது. மார்லோ பார்க்லி, ஜேசன் மோமோவா, கைல் சாண்ட்லர், கிறிஸ் ஓ'டவுட் ஆகியோர் இதில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

The Wonder (Netflix - ஆங்கிலம்)

The wonder
The wonder

செபாஸ்டியன் லீலியோ இயக்கத்தில் உருவகியுள்ள இத்திரைப்படம் இந்த வாரம் நவம்பர் 16ம் தேதி 'Netflix' ஓ.டி.டி தளத்தில் வெளியானது. இதில் ஃப்ளோரன்ஸ் பக் நாயகியாக நடித்துள்ளார்.

Christmas With You (Netflix - ஆங்கிலம்)

Christmas With You
Christmas With You

கேப்ரியலா டாக்லியாவினி இயக்கத்தில் ஃப்ரெடி பிரின்ஸ் ஜூனியர், ஐமி கார்சியா, கிரேஸ் டம்டாவ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் நேற்று (நவம்பர் 17ம் தேதி) 'Netflix' ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.

இவை தவிர...

சர்தார் - ஆஹா (Aha) (தமிழ்)

சர்தார்
சர்தார்

இயக்குநர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் ஸ்பை திரில்லர் படமான 'சர்தார்' திரைப்படம் அக்டோபர் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியிருந்தது. இத்திரைப்படம் தற்போது 'ஆஹா (Aha)' ஓ.டி.டி தளத்தில் இன்று (நவம்பர் 18ம் தேதி) வெளியாகிறது.

Kumari (Netflix - மலையாளம்)

Kumari
Kumari

திரையரங்குகளில் வெளியாகியிருந்த மலையாள மொழித் திரைப்படமான இப்படம் இன்று (நவம்பர் 18ம் தேதி) 'Netflix' ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது. இதில் ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடித்துள்ளார்.

Godfather (Netflix - தெலுங்கு)

Godfather
Godfather

திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் நவம்பர் 19ம் தேதி 'Netflix' ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது. சல்மான் கான் கேமியோவில், சீரஞ்சிவி, நயன்தாரா நடிப்பில் வெளியான இப்படத்தை மோகன் ராஜா இயக்கியிருந்தார்.

Iravatham (Disney Plus Hotstar - தெலுங்கு)

Iravatham
Iravatham

தெலுங்கு மொழியில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் நேற்று நவம்பர் 17ம் தேதி 'Disney Plus Hotstar' ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.