Published:Updated:

Why Dhanush Chose Asuran Over Vada Chennai 2? - Vetrimaaran Reveals

எழுத்தாளர் பூமணி எழுதிய 'வெக்கை' நாவல், 'அசுரன்' திரைப்படமாக உருவானது எப்படி என இயக்குநர் வெற்றிமாறன் விவரிக்கிறார். Vada Chennai பார்ட் டூவிற்குப் பதிலாய் Asuran படத்தை உடனடியாக எடுக்க Dhanush ஏன் ஆசைப்பட்டார் என்பதற்கும் இந்த வீடியோவில் பதில் இருக்கு. தனுஷ், பசுபதி, கென், டீஜே அருணாசலம், அம்மு அபிராமி, பாலாஜி சக்திவேல், மஞ்சு வாரியார், பிரகாஷ்ராஜ் என அத்தனை பேரும் இப்படத்தில் நடிக்க வந்தது எப்படி என Vetrimaaran விலாவாரியாகப் பேசியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு