Published:Updated:

``ஃபேவரைட் சீரியல் எது, சின்னத்திரை ராணி யார்?! - ஒரு ஜாலி சர்வே!'' #TVPotti

கானப்ரியா

நம்மை ஆக்கிரமித்த சீரியல்களைப் பற்றிய ஒரு ஜாலி சர்வேதான் இது. கலந்துகொண்டு உங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்!

TV Serial
TV Serial

காலை 11 மணிக்கு ஆரம்பித்து, இரவு 11 மணி வரை சீரியல்கள்தான் பெரும்பாலான குடும்பத்தை ஆக்கிரமித்திருக்கிறது. முன்பெல்லாம் கமல், ரஜினி, விஜய் படங்களை விவாதித்த தமிழ் ரசிகர்கள் கூட்டம், இப்போது பெரும்பாலும் பேருந்துகளிலும், ஷேர் ஆட்டோக்களிலும், ஹெட்செட்டை மாட்டிக்கொண்டு சீரியல்களைப் பார்த்துக்கொண்டு வருகின்றனர். 20 முதல் 60 வயது வரை எந்த வயதுப் பெண்ணாக இருந்தாலும் சரி, யாரும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

இதைவிட இன்னொரு பெரிய மாற்றம், பெருவாரியான ஆண் சமூகமும் சீரியல்களைப் பார்ப்பது, அதைப் பற்றி விவாதிப்பது, ட்விட்டரில் ஏதேனும் ப்ரோமோ வந்தால் ஓடிச்சென்று தனது கருத்துகளைப் பதிவிடுவது.. என நம் கண்முன் சீரியல்கள் எப்படியான வளர்ச்சியை அடைந்து வருகிறது என்பதைச் சற்று நேரம் நின்று பார்க்கும்போது, பிரமிப்பாகத்தான் இருக்கிறது.

நம்மை ஆக்கிரமித்த சீரியல்களைப் பற்றிய ஒரு ஜாலி சர்வேதான் இது. கலந்துகொண்டு உங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்!

Actress
Actress