Published:Updated:

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த 'அபியும் நானும்' தொடர் நிதிஷ்!

நிதிஷ்

பிடித்தமான கார்டூன் பெயர்களை கூறி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார், நிதிஷ். சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'அபியும் நானும்' தொடரில் முகில் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

60 கார்டூன் கதாபாத்திரங்களின் பெயர்களை 60 நொடிகளில் வேகமாக கூறி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். அவருக்கு கார்டூன் என்றால் மிகவும் பிடிக்குமாம். கடினமான பயிற்சியினாலும், நிச்சயம் சாதனை படைக்க வேண்டும் என்கிற எண்ணத்தினாலும் இந்த வெற்றியை சாத்தியம் ஆக்கியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

'கட்டில்' திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தற்போது சீரியலில் பயங்கர சுட்டியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தத் தொடரில் கதாநாயகர்களே குழந்தை நட்சத்திரங்கள் தான் என்பதால் இந்தக் குழந்தைகளின் இயல்பான நடிப்பும், குறும்பும் அனைவரையும் ரசிக்க செய்கிறது. 'முகில்' ஆக தொடரில் இவர் செய்யும் சேட்டைகள் ஏராளம். இருந்தாலும், மக்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்து விட்ட நிதிஷின் இந்த சாதனையை பலரும் கொண்டாடி வருகிறார்கள்.

நிதிஷ்
நிதிஷ்

7 வயதாகும் நிதிஷிற்கு பலரும் சமூக வலைதள பக்கங்களில் வாழ்த்துகள் கூறி வருகின்றனர். தவிர, `அபியும் நானும்' தொடர் நடிகர்கள் பலரும் நேரில் சென்று தங்களுடைய வாழ்த்துகளை நிதிஷிற்கு தெரிவித்து வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism