Published:Updated:

'மைனா' நந்தினிக்கு காதல் கல்யாணம்.. யார் மாப்பிள்ளை..!?

வே.கிருஷ்ணவேணி

'மைனா' நந்தினி கூடியவிரைவில் திருமணம் செய்ய உள்ளார். அதுவும் காதல் திருமணம்.

மைனா நந்தினி
மைனா நந்தினி

2017 ம் ஆண்டு அவரது கணவர், மறைந்த பிறகு திருமணத்தைப் பற்றி யோசிக்காதவர். கூடியவிரைவில் திருமணம் செய்ய உள்ளார். அதுவும் காதல் திருமணம். யோகேஷ்தான் அவரது காதலர், கன்னட நடிகர் யோகேஷ்.

மைனா நந்தினி
மைனா நந்தினி

அவரைப் 'பாப்பா' என குறிப்பிட்டு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோகேஷின் படத்தைப் பதிவிட்டு, பிறந்தநாள் வாழ்த்தையும் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

மைனா நந்தினி
மைனா நந்தினி

2019ம் வருடம் ஆரம்பத்திலிருந்தே திருமணம் பற்றி வீட்டார் கேட்டுக் கொண்டே இருந்ததாலும், யோகேஷின் அம்மாவும், அப்பாவும் தன்னைப் பெண் பார்க்க வந்ததாகவும் கூறியுள்ளார்.

15 வருஷம் அம்மாவைப் பிரிந்திருக்கிறேன். அத்தனை அன்பையும் யோகேஷ் தருவதாகவும், தனது திருமண தேதியை கூடியவிரைவில் அறிவிப்பதாகவும், இரண்டு பேருமே தனிப்பட்ட முறையில், பிராக்டிகலான விஷயத்தைப் பேசி முடிவு செய்திருக்கிறோம்.

மைனா நந்தினி
மைனா நந்தினி

இப்போதுவரை எந்த இடத்தில் எங்கள் காதல் தொடங்கியது எனத் தெரியவில்லை என தெரிவித்துள்ளார் நந்தினி.

வே.கிருஷ்ணவேணி

வெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.