Published:Updated:

வெளிப்படையாகக் காதலை அறிவித்த அமல்ஜித் - பவித்ரா... களைகட்டும் சீரியல் ஜோடிகளின் திருமணங்கள்!

அமல்ஜித் - பவித்ரா

சமீபத்தில், 'ஸ்ரேயா - சித்து' , 'மதன் - ரேஷ்மா', 'ஷபானா - ஆர்யன்' எனத் தொலைக்காட்சி தொடர்களில் பிரபலமாகப் பேசப்பட்ட ஜோடிகளின் திருமணம் நடைபெற்றது.

வெளிப்படையாகக் காதலை அறிவித்த அமல்ஜித் - பவித்ரா... களைகட்டும் சீரியல் ஜோடிகளின் திருமணங்கள்!

சமீபத்தில், 'ஸ்ரேயா - சித்து' , 'மதன் - ரேஷ்மா', 'ஷபானா - ஆர்யன்' எனத் தொலைக்காட்சி தொடர்களில் பிரபலமாகப் பேசப்பட்ட ஜோடிகளின் திருமணம் நடைபெற்றது.

Published:Updated:
அமல்ஜித் - பவித்ரா

'கலர்ஸ் தமிழ்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் 'அம்மன்'. இந்தத் தொடரில் ஜோடியாக நடிக்கும் அமல்ஜித்தும், பவித்ராவும் தங்களுடைய காதலை வெளிப்படையாக சமூக வலைதளங்கள் வாயிலாக அறிவித்துள்ளனர்.

அமல்ஜித் - பவித்ரா
அமல்ஜித் - பவித்ரா

இருவரும் அவரவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு கேப்ஷன் வாயிலாக தங்களுடைய காதலை பரிமாறி வந்த நிலையில் தற்போது இருவரும் வெளிப்படையாகவே தங்களுடைய காதலை அறிவித்துள்ளனர். அமல்ஜித் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'Half' என கேப்ஷனிட்டு பவித்ராவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவிற்கு பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

இந்த ஜோடிக்கென தனியொரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. இவர்களின் தற்போதைய அறிவிப்பையடுத்து, திருமணம் எப்போது எனப் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சமீபத்தில், 'ஸ்ரேயா - சித்து' , 'மதன் - ரேஷ்மா', 'ஷபானா - ஆர்யன்' எனத் தொலைக்காட்சி தொடர்களில் பிரபலமாகப் பேசப்பட்ட ஜோடிகளின் திருமணம் நடைபெற்றது. அந்த வரிசையில் அடுத்து திருமணத்திற்கு தயாராகும் ஜோடிகளில் இவர்களும் ஒருவர்! பெங்களூரைச் சேர்ந்த பவித்ரா கேரளாவின் மருமகளாக இருக்கிறார்.

அமல்ஜித் - பவித்ரா
அமல்ஜித் - பவித்ரா

வாழ்த்துகள் அமல்ஜித் - பவித்ரா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism