Published:Updated:

Cooku With Comali - 3 : புதிய கோமாளியாக வந்துள்ள டிக்-டாக் பிரபலம் யார் தெரியுமா?

டிக்-டாக் பிரபலம் சீதாள் கிளாரின்

இவர் டிக் டாக்கில் தனது சகோதரியுடன் சேர்ந்து உருவாக்கிய டிக்-டாக் பண்ணின வீடியோக்கள் சமூகவலைதள பக்கங்களில் கவனம் ஈர்த்தது.

Cooku With Comali - 3 : புதிய கோமாளியாக வந்துள்ள டிக்-டாக் பிரபலம் யார் தெரியுமா?

இவர் டிக் டாக்கில் தனது சகோதரியுடன் சேர்ந்து உருவாக்கிய டிக்-டாக் பண்ணின வீடியோக்கள் சமூகவலைதள பக்கங்களில் கவனம் ஈர்த்தது.

Published:Updated:
டிக்-டாக் பிரபலம் சீதாள் கிளாரின்

சீதாள் கிளாரின் என்கிறவர் தான் இந்த சீசனில் கோமாளியாக அறிமுகமாக இருக்கிறார். கிளாரின் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமான முகம். பெங்களூரைச் சேர்ந்த இவர் டிக் டாக்கில் தனது சகோதரியுடன் சேர்ந்து உருவாக்கிய டிக் டாக் வீடியோக்கள் சமூகவலைதள பக்கங்களில் கவனம் ஈர்த்தது. இந்த அக்கா - தங்கை காம்போவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்களாம். தற்போது இவர் மட்டும் கோமாளியாக குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கெடுத்திருக்கிறார்.

டிக்-டாக்  பிரபலம் சீதாள் கிளாரின்
டிக்-டாக் பிரபலம் சீதாள் கிளாரின்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாடலிங் துறையிலும் இவர் பிரபலம் என்கிறார்கள். இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் தனது சகோதரியுடன் புதுப்புது கான்செப்ட்களில் இவர்களுடைய காமெடி டிராக் பலருக்கும் பிடித்திருந்தது. நாளை ஆரம்பமாக இருக்கும் குக்கு வித் கோமாளியில் இவர் எந்த அளவிற்கு கோமாளியாக கலக்குவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism