கட்டுரைகள்
Published:Updated:

படமெல்லாம் திவ்யா!

திவ்யா
பிரீமியம் ஸ்டோரி
News
திவ்யா

மேக்கப் ஆர்ட்டிஸ்ட்: ஜனனி, ஹேர் ஸ்டைலிஸ்ட்: சாய் சுபா

நாட்டில் என்ன நடந்தாலும் நடக்காவிட்டாலும், திவ்யா துரைசாமியின் New Profile Pic வெளிவராமல் இருக்காது. விகடனுக்காக அவரை ஒரு நியூ லுக் போட்டோஷுட் பண்ண வைத்துவிட்டு, சாட் செய்ததில் இருந்து...

படமெல்லாம் திவ்யா!

“நீங்க சிங்கிளா?”

“இப்போதைக்கு சிங்கிள்!”

படமெல்லாம் திவ்யா!

“உங்க முதல் சம்பளம்?”

“மீடியாவுல 25,000. முதல் மாச சம்பளம்!”

படமெல்லாம் திவ்யா!

“செலிபிரட்டி கிரஷ் யார்?’’

“குறிப்பிட்ட ஒருத்தர்னு சொல்ல முடியாது. ஆனா, கார்த்தி கொஞ்சம் எக்ஸ்ட்ரா பிடிக்கும்!”

படமெல்லாம் திவ்யா!

“மீரா மிதுனோட ட்விட்டர் ஸ்டேட்மென்ட்களை எப்படிப் பார்க்கிறீங்க?”

“அவங்க தனிப்பட்ட உரிமையா இருந்தாலும் யார் மனசும் புண்படாத மாதிரி, ஒருமையில பேசாம இருந்தா நல்லது.”

படமெல்லாம் திவ்யா!

“உங்க போட்டோ ஷூட்ல கடைப்பிடிக்கிற ஒரு ரகசியம் சொல்லுங்க!’’

“இதுவரை போட்டோஷூட் எதுலயும் நான் மேக்கப் பண்ணிக்கிட்டது இல்லை. என் வீட்டு மொட்டை மாடிதான் ஷூட் ஸ்பாட்.”

படமெல்லாம் திவ்யா!

“ ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்துக்குப் பிறகு என்னென்ன படங்களில் கமிட் ஆகியிருக்கீங்க?”

“பாலாஜி சக்திவேல் சார் படத்துல கேரக்டர் ரோல் பண்ணியிருக்கேன். பாசிட்டிவ் வைப்ரேசன் எப்போவும் இருக்குற மனுஷன். அப்புறம், சுசீந்திரன் சார் படத்துல ஹீரோயின் ரோல் பண்ணியிருக்கேன். ஜெய் ஹீரோ!’’