Published:Updated:

"ஹரி சாகறதுக்கு மூணு நாள் முன்னாடி என்கிட்ட பேசினான். அந்தக் குற்ற உணர்வுல..." - Dayana

`காற்றுக்கென்ன வேலி' டயானா அந்த சீரியலில் இருந்து விலகியது குறித்தும், சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட ஹரி குறித்தும் நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.