Published:Updated:

'பிக்பாஸ் சீசன் 5' டீசர்... நிறம் மாறிய கண்களுடன் கமல்ஹாசனின் ''ஆரம்பிக்கலாமா?''

biggboss
biggboss

கமல்ஹாசனின் 'விக்ரம்' பட டீசர் இசை மற்றும் 'ஆரம்பிக்கலாமா' வசனத்தோடு தொடங்கியிருக்கிறது பிக்பாஸ் சீசன் 5.

பிக்பாஸ் சீசன் 5 புரொமோ வீடியோவுக்கு முன்னதாக சின்ன டீசர் ஒன்றை இன்று மாலை விஜய் டிவி வெளியிட்டிருக்கிறது. இந்த டீசரில் நடிகரும், அரசியல்வாதியும், பிக்பாஸ் தொகுப்பாளரும் கமல்ஹாசன் தன் விக்ரம் பட டைட்டில் இசையோடு ''ஆரம்பிக்கலாமா?'' என்கிறார். இந்த ஆண்டு பிக்பாஸ் லோகோ பிங்க் நிறத்துக்கு மாறியிருக்கிறது. கண் வடிவ லோகோவினுள் ஸ்டார் விஜய் லோகோ குறியீடாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

biggboss
biggboss
அடுத்த கட்டுரைக்கு