
பொருள் எதையும் ரசிக்கலை... என் பாப்பாவைத்தான் இப்ப அதிகமா ரசிச்சிட்டிருக்கேன்.
இந்த சின்னத்திரைப் பிரபலங்களின் பர்சனல் ஃபேவரைட் குறித்துத் தெரிந்துகொள்ள அவர்களிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

ரம்யா, நடிகை
பிடித்த வண்ணம் - பச்சை
பிடித்த பிஜிஎம் - என்னைத் தாலாட்ட வருவாளா
ஃபேவரைட் நடிகை - சிம்ரன்
அடிக்கடி பார்த்து ரசிக்கும் பொருள் - தங்க நகைகள்
உங்களுடைய செல்லப் பெயர் - பப்பு
அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை - Thank You!


அகிலா, நடிகை
பிடித்த வண்ணம் - VIBGYOR நிறங்கள் அனைத்தும்
பிடித்த பிஜிஎம் - ‘டாக்டர்’ படத்தில் வரும் ம ப க ஸ... பிஜிஎம்
ஃபேவரைட் நடிகை - ஜோதிகா
அடிக்கடி பார்த்து ரசிக்கும் பொருள் - என் செடிகள்
உங்களுடைய செல்லப் பெயர் - Dhwani
அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை - ஆமாம்மா... இல்லைம்மான்னு அடிக்கடி 'மா' என்கிற வார்த்தையைப் பயன்படுத்துவேன்.

சசிகலா, நடிகை
பிடித்த வண்ணம் - கறுப்பு
பிடித்த பிஜிஎம் - தெய்வமகள் படத்தில் கோர்ட் சீனின் போது வருகிற பிஜிஎம். எப்ப அதைக் கேட்டாலும் என்னையறியாம அழுதுடுவேன்!
ஃபேவரைட் நடிகை - ஜோதிகா
அடிக்கடி பார்த்து ரசிக்கும் பொருள் - பொருள் எதையும் ரசிக்கலை... என் பாப்பாவைத்தான் இப்ப அதிகமா ரசிச்சிட்டிருக்கேன்.
உங்களுடைய செல்லப் பெயர் - தங்கம்மா
அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை - ஆத்தாடி
