Published:Updated:

ரொம்பப் பிடிக்கும்!

யமுனா
பிரீமியம் ஸ்டோரி
யமுனா

எல்லா இசைக்கருவிகளும் பிடிக்கும்... குறிப்பிட்டுச் சொல்லணும்னா பறை ரொம்பப் பிடிக்கும்

ரொம்பப் பிடிக்கும்!

எல்லா இசைக்கருவிகளும் பிடிக்கும்... குறிப்பிட்டுச் சொல்லணும்னா பறை ரொம்பப் பிடிக்கும்

Published:Updated:
யமுனா
பிரீமியம் ஸ்டோரி
யமுனா

இந்தச் சின்னத்திரைப் பிரபலங்களின் பர்சனல் ஃபேவரைட் குறித்துத் தெரிந்துகொள்ள அவர்களிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

ரொம்பப் பிடிக்கும்!

யமுனா, நடிகை

பிடித்த அசைவ உணவு - சிக்கன் பிரியாணி, ஃபிஷ் ஃப்ரை.

பிடித்த இசைக்கருவி - எல்லா இசைக்கருவிகளும் பிடிக்கும்... குறிப்பிட்டுச் சொல்லணும்னா பறை ரொம்பப் பிடிக்கும்.

ஃபேவரைட் அணிகலன் - அட்டிகை

பிடித்த திரைக்கதை - மலையாளத் திரைப்படம் ‘மதுரம்’ திரைக்கதை ரொம்பப் பிடிச்சிருந்தது. ரொம்பவே எதார்த்தமான படமா இருந்துச்சு.

அடிக்கடி எடுத்துப் பார்க்கும் பொருள் - மொபைல்

பிடித்த வில்லன் நடிகர் - விஜய் சேதுபதி

ரொம்பப் பிடிக்கும்!

ஷாலினி, நடிகை

பிடித்த அசைவ உணவு - சிக்கன் பிரியாணி

பிடித்த இசைக்கருவி - வயலின்

ஃபேவரைட் அணிகலன் - கம்மல்

பிடித்த திரைக்கதை - பாட்ஷா

அடிக்கடி எடுத்துப் பார்க்கும் பொருள் - என்னோட முன்னாள் பாய் ஃப்ரெண்ட் அவருடைய பெயரையும், என் பெயரையும் ஒரு அரிசியில் எழுதிக் கொடுத்தார். அது என் முதல் காதல் என்பதால் அந்த அரிசியை பத்திரமா வச்சிருக்கேன். அதை அடிக்கடி எடுத்துப் பார்த்துப்பேன்.

பிடித்த வில்லன் நடிகர் - ரகுவரன்

ரொம்பப் பிடிக்கும்!

நவீன், நடிகர்

பிடித்த அசைவ உணவு - மட்டன் நல்லி எலும்புக் குழம்பு. பிடித்த இசைக்கருவி - கீபோர்டு.

ஃபேவரைட் அணிகலன் - என் அம்மா எனக்கு முதன்முதலாகப் பரிசளித்த தங்கக் காப்பு.

பிடித்த திரைக்கதை - தேவர் மகன். அடிக்கடி எடுத்துப் பார்க்கும் பொருள் - மொபைல்

பிடித்த வில்லன் நடிகர் - விஜய் சேதுபதி