Published:Updated:

ரொம்பப் பிடிக்கும்!

சங்கீதா
பிரீமியம் ஸ்டோரி
சங்கீதா

கறுப்பு நிற ஸ்ட்ராப்பில் ஒரு டைட்டன் வாட்ச் எங்க அம்மா வேலைக்குப் போகும்போது கட்டுவாங்க. எத்தனையோ வாட்ச் வாங்கியிருந்தாலும் அந்த வாட்ச் பர்சனல் ஃபேவரைட்.

ரொம்பப் பிடிக்கும்!

கறுப்பு நிற ஸ்ட்ராப்பில் ஒரு டைட்டன் வாட்ச் எங்க அம்மா வேலைக்குப் போகும்போது கட்டுவாங்க. எத்தனையோ வாட்ச் வாங்கியிருந்தாலும் அந்த வாட்ச் பர்சனல் ஃபேவரைட்.

Published:Updated:
சங்கீதா
பிரீமியம் ஸ்டோரி
சங்கீதா

இந்தச் சின்னத்திரை பிரபலங்களின் பர்சனல் ஃபேவரைட் குறித்துத் தெரிந்துகொள்ள அவர்களிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

ரொம்பப் பிடிக்கும்!
ரொம்பப் பிடிக்கும்!

சந்தியா, நடிகை

சென்னையில் பிடித்த இடம் - கிண்டி புளூகிராஸ், பெசன்ட் நகர் Besant Memorial Animal Dispensary.

பிடித்த பாடகி - ஜானகிம்மா

ஃபேவரைட் வாட்ச் - கறுப்பு நிற ஸ்ட்ராப்பில் ஒரு டைட்டன் வாட்ச் எங்க அம்மா வேலைக்குப் போகும்போது கட்டுவாங்க. எத்தனையோ வாட்ச் வாங்கியிருந்தாலும் அந்த வாட்ச் பர்சனல் ஃபேவரைட்.

விரும்பிய படிப்பு - பைலட் ஆகணும்னு ஆசை. ஆனா, அதை என்னால பண்ண முடியல. பறக்க ரொம்பப் பிடிக்கும்.

பிடித்த காமெடி நடிகை - ஊர்வசி மேம்கூட சேர்ந்து ஒரு சீரியலில் நடிச்சேன். அவங்க டைமிங் காமெடி ரொம்பப் பிடிக்கும். காமெடியாகவும் சரி, வில்லியாகவும் சரி கலந்துகட்டி நடிக்கக்கூடிய தேவதர்ஷினியையும் பிடிக்கும்.

முதல் சம்பளம் - அப்ப நான் 8வது படிச்சிட்டு இருந்தேன். தெலுங்கு தூர்தர்ஷனில் ஒரு போட்டியாளரா போயிருந்தேன். 400 ரூபாய் சம்பளமா கொடுத்தாங்க. அப்ப எனக்கு பேங்க் அக்கவுன்ட்கூட கிடையாது. அந்த செக்குக்காக புது அக்கவுன்ட் ஓப்பன் பண்ணினேன்.

ரொம்பப் பிடிக்கும்!

சங்கீதா, நடிகை

சென்னையில் பிடித்த இடம் - பீச் ரிசார்ட்

பிடித்த பாடகி - சித்ராம்மா

ஃபேவரைட் வாட்ச் - Calvin klein

விரும்பிய படிப்பு - ஏரோநாட்டிகல் இன்ஜினீயரிங்

பிடித்த காமெடி நடிகை - கோவை சரளாம்மா

முதல் சம்பளம் - 2,000 ரூபாய்

ரொம்பப் பிடிக்கும்!

தீப்தி கபில், நடிகை

சென்னையில் பிடித்த இடம் - பெசன்ட் நகர் பீச்

பிடித்த பாடகி - ஸ்ரேயா கோஷல்

ஃபேவரைட் வாட்ச் - Michael kors

விரும்பிய படிப்பு - ஃபேஷன் டிசைனிங்

பிடித்த காமெடி நடிகை - கோவை சரளா

முதல் சம்பளம் - 10,000 ரூபாய்