Published:Updated:

ரொம்பப் பிடிக்கும்!

ஷில்பா
பிரீமியம் ஸ்டோரி
ஷில்பா

ஸ்கூல் படிக்கும்போது சுதந்திர தின விழாவிற்காகக் கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் எல்லாம் நடத்துவாங்க.

ரொம்பப் பிடிக்கும்!

ஸ்கூல் படிக்கும்போது சுதந்திர தின விழாவிற்காகக் கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் எல்லாம் நடத்துவாங்க.

Published:Updated:
ஷில்பா
பிரீமியம் ஸ்டோரி
ஷில்பா

இந்தச் சின்னத்திரை பிரபலங்களின் பர்சனல் ஃபேவரைட் குறித்துத் தெரிந்துகொள்ள அவர்களிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

ஷில்பா
ஷில்பா
ஷில்பா
ஷில்பா
ஷில்பா
ஷில்பா
ஷில்பா
ஷில்பா
ஷில்பா
ஷில்பா
ஷில்பா
ஷில்பா

ஷில்பா, நடிகை

ஃபேவரைட் கடவுள் - விநாயகர்

ஃபேவரைட் சாக்லேட் - கிண்டர் ஜாய், கிட்கேட்

பிடித்த தேசத்தலைவர் - அப்துல் கலாம்

மறக்க முடியாத சுதந்திர தின விழா - ஸ்கூல் படிக்கும்போது சுதந்திர தின விழாவிற்காகக் கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் எல்லாம் நடத்துவாங்க. அதெல்லாம் ரொம்பவே என்ஜாய் பண்ணியிருக்கேன். அந்தப் பள்ளி நாள்கள் எல்லாமே ஸ்பெஷல்தான்!

உங்களுடைய ஃபேவரைட் சைடிஷ் - சில்லி சிக்கன்

பிடித்த பாடலாசிரியர் - நா.முத்துக்குமார்

திவ்யா கிருஷ்ணன்
திவ்யா கிருஷ்ணன்

திவ்யா கிருஷ்ணன், நடிகை

ஃவேவரைட் கடவுள்- சிவன், சாய்பாபா

ஃபேவரைட் சாக்லேட் - சின்ன வயசில இருந்தே சாப்பிடக் கூடாதுன்னு சொல்லிச் சொல்லியே வளர்த்ததாலோ என்னவோ எனக்கு சாக்லேட் பிடிக்காது!

பிடித்த தேசத்தலைவர் - காமராஜர் மட்டும்தான்! அவருடைய எளிமை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

மறக்க முடியாத சுதந்திர தின விழா - ஒரு சுதந்திர தின விழாவிற்காக மரம் நடுவதற்காகப் போயிருந்தேன். அது தொடர்பான பதிவு ஒன்றை சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தேன். அதைப் பார்த்துட்டு விவேக் சார் ‘நீங்க நல்ல விஷயம் பண்றீங்க... தொடர்ந்து இணைந்து பண்ணுவோம்’னு சொன்னார். ஆனா, அவருடன் இணைந்து எதுவும் பண்ண முடியல. இருந்தாலும் அவர் சொன்ன மாதிரி நல்ல விஷயங்களை நிச்சயம் தொடர்ந்து பண்ணுவேன்.

உங்களுடைய ஃபேவரைட் சைடிஷ் - நாட்டுக்கோழி வறுவல்

பிடித்த பாடலாசிரியர் - கண்ணதாசன்

நீனு
நீனு

நீனு, நடிகை

ஃபேவரைட் கடவுள் - நாங்க இஸ்லாமியர்கள் என்பதால் அல்லாவை ரொம்பப் பிடிக்கும்.

ஃபேவரைட் சாக்லேட் - Ferrero

பிடித்த தேசத்தலைவர் - நேரு

மறக்க முடியாத சுதந்திர தின விழா - ஸ்கூல் படிக்கும்போது சுதந்திர தின விழாவிற்காக பரேட் பண்ணுவோம்... அது இப்ப நினைச்சாகூட செம மொமண்ட் ஆக இருக்கும்.

உங்களுடைய ஃபேவரைட் சைடிஷ் - டிராகன் சிக்கன்

பிடித்த பாடலாசிரியர் - யுகபாரதி