Published:Updated:

ரொம்பப் பிடிக்கும்!

தீபிகா
பிரீமியம் ஸ்டோரி
தீபிகா

எங்க அம்மா சமைச்சுக் கொடுக்கிற மீன் குழம்பும், கருவாட்டுக் குழம்பும் என் ஃபேவரைட்.

ரொம்பப் பிடிக்கும்!

எங்க அம்மா சமைச்சுக் கொடுக்கிற மீன் குழம்பும், கருவாட்டுக் குழம்பும் என் ஃபேவரைட்.

Published:Updated:
தீபிகா
பிரீமியம் ஸ்டோரி
தீபிகா

இந்தச் சின்னத்திரை பிரபலங்களின் பர்சனல் ஃபேவரைட் குறித்துத் தெரிந்துகொள்ள அவர்களிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

அபி நவ்யா
அபி நவ்யா

அபி நவ்யா, நடிகை

பிடித்த பாடலாசிரியர் - வைரமுத்து

போக ஆசைப்படும் இடம் - சுவிட்சர்லாந்து

சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சி - சன் நட்சத்திரக் கொண்டாட்டம்

ஃபேவரைட் சாக்லேட் - Dairy milk

பிடித்த புத்தகம் - அப்படிக் குறிப்பிட்டுச் சொல்லும்படி எதுவும் இல்லைங்க.

ஃபேவரைட் கடல் உணவு - மீன், இறால்

சந்தியா
சந்தியா

சந்தியா, நடிகை

பிடித்த பாடலாசிரியர் - வைரமுத்து, நா.முத்துக்குமார்

போக ஆசைப்படும் இடம் - மாலத்தீவு

சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சி - தீவுத்திடலில் தமிழக அரசு நடத்திய உணவுத் திருவிழாவில் நடந்த பட்டிமன்றத்தில் அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சாளராகப் பேசியது.

ஃபேவரைட் சாக்லேட் - kitkat

பிடித்த புத்தகம் - ‘ஊருக்கு நல்லது சொல்வேன்’

ஃபேவரைட் கடல் உணவு - மீன் வறுவல், இறால் தொக்கு

தீபிகா
தீபிகா

தீபிகா, நடிகை

பிடித்த பாடலாசிரியர் - அப்படிக் குறிப்பிட்டுச் சொல்லும்படி யாருமில்லை. பர்சனலாக எனக்கு நடிகர் தனுஷ் பிடிக்கும். அவரே எழுதிப் பாடின பாடல்களை ரசிப்பேன்.

போக ஆசைப்படும் இடம் - சீனப் பெருஞ்சுவர்

சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சி - சென்னைக்கு வந்தப்ப இங்க பலர் என்னுடைய ஃபேமிலியாக மாறினார்கள். அந்த வரிசையில் நான் வேலை பார்த்த இடத்தில் எனக்கு அண்ணனாக அறிமுகமான ஜவஹர் என்பவருக்கு சமீபத்தில் கல்யாணம் ஆச்சு. அவருடைய கல்யாணத்தில் குடும்பத்துடன் கலந்துகொண்டது ஸ்பெஷல் தருணமா இருந்தது.

ஃபேவரைட் சாக்லேட் - நான் சாக்லேட் லவ்வர் கிடையாது. ரொம்ப ஸ்வீட் சாப்பிட மாட்டேன்!

பிடித்த புத்தகம் - ‘Walking in the Streets of Love & Destiny’

ஃபேவரைட் கடல் உணவு - எங்க அம்மா சமைச்சுக் கொடுக்கிற மீன் குழம்பும், கருவாட்டுக் குழம்பும் என் ஃபேவரைட்.